ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வராக தாம் பதவியேற்கும் விழாவில் பங்கேற்க வருமாறு முன்னாள் மதல்வர் உமர் அப்துல்லாவுக்கு, மெஹபூபா முஃப்தி அழைப்பு விடுத்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயக் கட்சியின் தலைவர் மெஹபூபா முஃப்தி வரும் 4ம் தேதி பதவியேற்க உள்ளார்.
இது குறித்து தேசிய மாநாடுக் கட்சியின் செயற் தலைவர் உமர் அப்துல்லா தனது டிவிட்டரில் கூறியிருப்பதாவது, மெஹபூபா முஃப்தி, தனது பதவியேற்பு விழாவுக்கு வருமாறு தொலைபேசி மூலமாக தனக்கு அழைப்பு விடுத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழாவில் பங்கேற்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.