இந்தியா

ஜம்மு காஷ்மீரின் முதல்வராக பதவியேற்றார் மெஹபூபா முஃப்தி

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முதல் பெண் முதல்வராக மெஹபூபா முஃப்தி பதவியேற்றுக் கொண்டார்.

ANI

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முதல் பெண் முதல்வராக மெஹபூபா முஃப்தி பதவியேற்றுக் கொண்டார்.

ஜம்முவில் உள்ள ராஜ் பவனில் இன்று காலை 11 மணியளவில் மெஹபூபாவுக்கு மாநில ஆளுநர் என்.என். வோரா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

ஜம்மு-காஷ்மீரின் 13-வது முதல்வர் மெஹபூபா ஆவார். இவருடன், துணை முதல்வராக நிர்மல் சிங்கும் பதவியேற்றுக் கொண்டார்.

இந்தப் பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சர்கள் வெங்கய்யா நாயுடு, ஜிதேந்திரா சிங் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்

SCROLL FOR NEXT