மங்கோல்புரியில் உள்ள ஷூ உற்பத்தி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
புது தில்லியில், மங்கோல்புரி என்னும் பகுதியில் உள்ள ஷூ உற்பத்தி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
புது தில்லி: புது தில்லியில், மங்கோல்புரி என்னும் பகுதியில் உள்ள ஷூ உற்பத்தி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த ஷூக்கள் மற்றும் லட்சக்கணக்கான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர், 17 தீயணைப்பு வண்டிகளுடன், தீயை அணைக்க போராடி தற்போது தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
Advertisement