முகப்பு
இந்தியா

குஜராத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 7 மாத குழந்தை பலி

குஜராத் மாநிலம், சுரேந்தரநகர் பகுதியில் உள்ள ஒரு ஆழ்துளை கிணற்றில் 7 மாத பெண் குழந்தை விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

Updated On : 26 ஏப்ரல், 2016 at 10:56 AM
பகிர்:

சுரேந்தரநகர்: குஜராத் மாநிலம், சுரேந்தரநகர் பகுதியில் உள்ள ஒரு ஆழ்துளை கிணற்றில் 7 மாத பெண் குழந்தை விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

500 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் குழந்தையை தேடும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குழந்தையின் சடலத்தை மீட்க தொடர்ந்து போராடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.