முகப்பு
இந்தியா

தேசிய அருங்காட்சியகத்தில் தங்க வாள் திருட்டு: 2 ஊழியர்கள் கைது

தில்லியில் தேசிய அருங்காட்சியகத்தில் பாரம்பரியம் மிக்க தங்க வாளை திருடிய இரண்டு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.

Updated On : 28 ஏப்ரல், 2016 at 10:42 AM
பகிர்:

புது தில்லி: தில்லியில் தேசிய அருங்காட்சியகத்தில் பாரம்பரியம் மிக்க தங்க வாளை திருடிய இரண்டு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.

தேசிய அருங்காட்சியகத்தில் பாரம்பரியம் மதிப்பு மிக்க வாள் ஒன்று பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. அதனை ஊழியர்கள் இருவர் அதை திருடியுள்ளனர். கையும் களவும் பிடிப்பட்ட ஊழியர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.