இந்தியா

அசாம், காஷ்மீரில் பாதுகாப்பு குறித்து ராஜ்நாத் ஆய்வு

வன்முறை பாதித்த காஷ்மீர் மாநிலத்திலும், தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளான அசாம் மாநிலத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு நடத்தினார்.

PTI


புது தில்லி
வன்முறை பாதித்த காஷ்மீர் மாநிலத்திலும், தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளான அசாம் மாநிலத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு நடத்தினார்.
புது தில்லியில் இன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் ராஜீவ் மேஹ்ரிஷி மற்றும் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.
இரு மாநிலங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்துமாறும் வன்முறையைத் தவிர்த்து, பாதுகாப்புப் படை மற்றும் பொதுமக்கள் தரப்பில் உயிர்சேதம் இல்லாமல் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஞ்சிபுரத்தில் மாா்ச் 2-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

ஆரணி சிபிஎஸ்இ பள்ளியில் கல்வி கண்காட்சி விழா

ரத்தினகிரியில் கிருத்திகை விழா

காஞ்சிபுரம் மாவட்ட புதிய ஆட்சியா் பொறுப்பேற்பு

ஏழுமலையான் தரிசனம்: 18 மணிநேரம் காத்திருப்பு

SCROLL FOR NEXT