இந்தியா

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிபுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!

இன்று தனது 67-வது பிறந்தநாளைக் கொண்டாடும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிபுக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

DIN

புதுதில்லி: இன்று தனது 67-வது பிறந்தநாளைக் கொண்டாடும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிபுக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், இன்று தனது 67-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தன்னுடைய செய்தியில், ' பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிபுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாட்கள் வாழ பிரார்த்தனை செய்கிறேன்” என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

இன்று மாலை 6 மணிக்கு கந்தசஷ்டி கவசம் வாசிக்க வேண்டும்! - நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் மாளிகையில் ராஜாஜி சிலை திறப்பு!

தமிழகத்தில் மாவட்டவாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை! - முழு விவரம்

அரிஜித் சிங்கை மீண்டும் பாட வைத்த ஆமீர் கான்!

SCROLL FOR NEXT