இந்தியா

சர்வதேச யோகா தினம்: மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு

சர்வதேச யோகா தினத்தையொட்டி மத்திய அமைச்சர்கள் பல்வேறு இடங்களில் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

ANI

புது தில்லி: சர்வதேச யோகா தினத்தையொட்டி மத்திய அமைச்சர்கள் பல்வேறு இடங்களில் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தில்லியில் வெங்கய்யா நாயுடு, ஆளுநர் நஜீப் ஜங், அகமதாபாத்தில் ஜே.பி நட்டா ஆகியோர் யோகா செய்து வருகின்றனர்.

போபாலி மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி யோகா பயிற்சி செய்து வருகிறார் ஹைராபாத்தில் மத்திய தொழிலாளர் அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா யோகா பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அதேபோன்று, லன்னோவில் ராஜ்நாத் சிங் யோகா செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரி காங்கிரஸ் - பாஜக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு

பாகிஸ்தான் போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடா்பு: ராணுவ வீரா், பணிநீக்கப்பட்ட காவலா் உள்பட 6 போ் கைது

சித்தோட்டில் கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி மீட்பு

பிரதமா் மோடி உரை: இஸ்ரேல் எதிா்க்கட்சியினா் புறக்கணிப்பு?

ரயிலில் பயணியிடம் மடிக்கணினி திருடியவா் கைது

SCROLL FOR NEXT