இந்தியா

ரம்ஜான் திருநாளை முன்னிட்டு 4 நாட்கள் விடுமுறை: பாகிஸ்தான் அரசு அறிவிப்பு

ரம்ஜான் திருநாளை முன்னிட்டு 4 நாட்கள் விடுமுறையை பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

ANI

இஸ்லாமாபாத்: ரம்ஜான் திருநாளை முன்னிட்டு 4 நாட்கள் விடுமுறையை பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஜூலை 5 முதல் ஜூலை 8 வரை  அரசு நிறுவனங்கள், அரசு சார்ந்த நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளதாக டான் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜூலை 5-ம் தேதிய ஷவ்வால் பிறையன்று மத்திய ரியாத்-ஐ-ஹிலால் குழு கூட்டத்தில் மத அறிஞர்கள் மற்றும் பாகிஸ்தான் வளிமண்டலவியல் நிபுணர்கள் கலந்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT