இந்தியா

சத்தீஸ்கரில் துப்பாக்கிச் சூடு: 3 நக்சலைட்கள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் போலீசாருக்கும், நக்சலைட்களுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

ANI

சுக்மா: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் போலீசாருக்கும், நக்சலைட்களுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும், துப்பாக்கிச் சூட்டில் பலியான நக்சலைட்களிடம் இருந்து மூன்று துப்பாக்கிகள், டிபன் வெடிகுண்டு, வையர்லெஸ் செட், பேனர்கள் உள்ளிட்ட பொருள்கள் கைபற்றப்பட்டன.

20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் சுற்றி வருகின்றனர். அதில் சத்தீஸ்கர், ஒடிசா, பிகார், ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT