இந்தியா

உத்தரப் பிரதேசத்தில் சாலை விபத்து: 4 பேர் பலி, 6 பேர் காயம்

உத்தரப் பிரதேச மாநிலம், அலகாபாத் இந்திய உணவு கார்போரேஷன் அருகே டிரக் மீது ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது.

ANI

உத்தரப் பிரதேச மாநிலம், அலகாபாத் இந்திய உணவு கார்போரேஷன் அருகே டிரக் மீது ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலங்களை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

விபத்து நடந்த இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்

SCROLL FOR NEXT