பதான்கோட்டில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட கார் கண்டுபிடிப்பு
பஞ்சாப் மாநிலம் பதன்கோட் அருகே துப்பாக்கி முனையில் கடத்திச்சென்ற கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட் அருகே துப்பாக்கி முனையில் கடத்திச்சென்ற கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுஜான்புர் நகர்ப் பகுதியில் 2 நாட்களுக்கு முன் 3 மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் கார் ஒன்றை கடத்திச்சென்றனர். பயங்கரவாதிகளாக இருக்கலாம் என பாதுகாப்புப்படையினர் மாயமான காரை தொடர்ந்து தேடி வந்தனர்.
இந்நிலையில் காணாமல் போன கார் போர்ட் பிஸ்டா வகையை சேர்ந்த கார், இன்று கண்டுபிடிக்கபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement