இந்தியா

பதான்கோட்டில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட கார் கண்டுபிடிப்பு

பஞ்சாப் மாநிலம் பதன்கோட் அருகே துப்பாக்கி முனையில் கடத்திச்சென்ற கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ANI

பஞ்சாப் மாநிலம் பதன்கோட் அருகே துப்பாக்கி முனையில் கடத்திச்சென்ற கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுஜான்புர் நகர்ப் பகுதியில் 2 நாட்களுக்கு முன் 3 மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் கார் ஒன்றை கடத்திச்சென்றனர். பயங்கரவாதிகளாக இருக்கலாம் என பாதுகாப்புப்படையினர் மாயமான காரை தொடர்ந்து தேடி வந்தனர்.

இந்நிலையில் காணாமல் போன கார்  போர்ட் பிஸ்டா வகையை சேர்ந்த கார், இன்று கண்டுபிடிக்கபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்

SCROLL FOR NEXT