இந்தியா

ரவிந்திரநாத் தாகூரின் 155-வது பிறந்த நாள்: மோடி அஞ்சலி

ரவிந்திரநாத் தாகூரின் 155-வது பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

ANI

புது தில்லி: ரவிந்திரநாத் தாகூரின் 155-வது பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

குருதேவ் தாகூர் அவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன். அவருடைய ஆழமான எண்ணங்கள் மற்றும் எழுத்துக்கள் தொடர்ந்து ஊக்கமளிக்கும் விதமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

1913-ம் ஆண்டில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற தாகூர், 1861-ல் மே 7-ம் தேதி பிறந்தார். 1941 ஆகஸ்ட் 7-ல் காலமானார்.

பெங்காலியில் பல்துறை வல்லுநராக இருந்தவர். கவிஞர், கலைஞர், நாடக ஆசிரியர், எழுத்தாளர், கல்வியாளர், சமூக சீர்திருத்தவாதி. தாகூரின் கீதாஞ்சலி என்னும் புத்தகம் 1913-ல் நோபல் பரிசு பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி ஜஸ்பிரித் பும்ரா சாதனை!

எழுதாத பேனாவை நடுக்கடலில் வைக்க ரூ. 82 கோடி தேவையா? - எடப்பாடி பழனிசாமி கேள்வி

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

SCROLL FOR NEXT