முகப்பு
இந்தியா

மணிப்பூர் அருகே குண்டு வெடிப்பு: பாதுகாப்பு படை வீரர் ஒருவர் படுகாயம்

மணிப்பூர் மாநில இம்பால் மாவட்டத்தில் மேப்ஹு அணை அருகே குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Updated On : 27 மே, 2016 at 8:37 AM
பகிர்:

மணிப்பூர்: மணிப்பூர் மாநில இம்பால் மாவட்டத்தில் மேப்ஹு அணை அருகே குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த குண்டு வெடிப்பில் சம்பவத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.

காயமடைந்த அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளித்து வருகின்றனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.