கராச்சியில் குண்டு வெடிப்பு: சீனர் உள்பட 2 பேர் படுகாயம்
பாகிஸ்தான் கராச்சி குல்ஷன்-இ-ஹடிட் பகுதியில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்பில் 2 பேர் காயமடைந்தனர்.
கராச்சி: பாகிஸ்தான் கராச்சி குல்ஷன்-இ-ஹடிட் பகுதியில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்பில் 2 பேர் காயமடைந்தனர்.
கராச்சியில் நடந்த இந்த சம்பவம், சீனாவை சேர்ந்த ஒருரை கொல்வதற்காக குறிவைத்து நிகழ்த்தப்பட்டதாக உயர் காவல் அதிகாரி ராய் தெரிவித்துள்ளார்.
கார் ஓட்டுனர் பலத்த காயமடைந்தார். சீனாவைச் சேர்ந்தவர் சில காயங்களுடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டார். சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement