புது தில்லி : காஸியாபாத்தைச் சேர்ந்த 80 வயது நபர் ஒருவர் சிக்குன்குனியா பாதித்து உயிரிழந்ததை அடுத்து, தில்லியில் மட்டும் சிக்குன்குனியா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
தெற்கு தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மகேந்திர சிங் நேற்று உயிரிழந்தார்.
இந்த ஆண்டில் தில்லியில் சிக்குன்குனியா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை எட்டியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.