இந்தியா

பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் இந்தியாவுக்கு 4ம் இடம்

உலக அளவில் பயங்கரவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 4ம் இடம் பிடித்துள்ளது.

PTI


புது தில்லி : உலக அளவில் பயங்கரவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 4ம் இடம் பிடித்துள்ளது.

உலக அளவில் கடந்த 2015ம் ஆண்டு ஆண்டு 11,774 பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில், 28,328 பேர் கொல்லப்பட்டனர், 35,320 பேர் காயமடைந்தனர்.

இதில், ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானைத் தொடர்ந்து 43% தாக்குதல்கள் அதாவது 791 தாக்குதல்கள் நிகழ்ந்த இந்தியா 4வது இடத்தில் உள்ளது. நக்சலைட்டுகளால் நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் 289 இந்தியர்கள் பலியாகியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மண்டல அலுவலா்கள், பறக்கும் படை நிலையான கண்காணிப்பு குழுவினருக்கான பயிற்சி கூட்டம்

பிரதமா் மோடி இன்று இஸ்ரேல் பயணம்!

புற்றுநோய் மரபணு வரைபடம்!

தடை நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சாலை மறியல் வழக்கின் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது: கிராம மக்கள் கோரிக்கை

SCROLL FOR NEXT