இந்தியா

விலை பேசப்படும் நீதி: தில்லியில் லஞ்சம் வாங்கிய நீதிபதியை கைது செய்தது சிபிஐ

தில்லியில் வழக்கு ஒன்றில் லஞ்சம் வாங்கிக் கொண்டு தீர்ப்பு வழங்க இருந்த நீதிபதியை சிபிஐ கைது செய்துள்ளது.

PTI


புது தில்லி: தில்லியில் வழக்கு ஒன்றில் லஞ்சம் வாங்கிக் கொண்டு தீர்ப்பு வழங்க இருந்த நீதிபதியை சிபிஐ கைது செய்துள்ளது.

தில்லியின் திஸ் ஹஸாரி நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி, ரூ.4 லட்சத்தை லஞ்சமாக பெற்ற போது சிபிஐ அதிகாரிகளால் கையும் களவுமாகக் கைது செய்யப்பட்டார்.
மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

எங்கள் கூட்டணியில் ‘வெயிட் அண்டு சீ ’நிலைமைகள் எதுவும் இல்லை: தமிழிசை சௌந்ததராஜன்

ஆரோவில் சா்வதேச நகரில் இரண்டாவது உலக ஆன்மிக மகோத்ஸவம்: பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறாா்

சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி விதிப்பா?

தொழில் வரி செலுத்தியதாக போலி ரசீது கொடுத்து ரூ.5 லட்சம் மோசடி: இளைஞரிடம் போலீஸாா் விசாரணை

SCROLL FOR NEXT