முகப்பு
இந்தியா

தில்லி ரிசர்வ் வங்கியை முற்றுகையிட முயன்ற அய்யாகண்ணு கைது

தில்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகள், ரிசர்வ் வங்கியை முற்றுகையிட முயன்றதால், அய்யாகண்ணு கைது செய்யப்பட்டார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:14 PM
பகிர்:


புது தில்லி: தில்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகள், ரிசர்வ் வங்கியை முற்றுகையிட முயன்றதால், அய்யாகண்ணு கைது செய்யப்பட்டார்.

தில்லியில் மிகுந்த பாதுகாப்பு நிறைந்த நாடாளுமன்றம் மற்றும் ரிசர்வ் வங்கி கட்டங்களை முற்றுகையிட முயன்றதால், விவசாய சங்கத் தலைவர் அய்யாகண்ணு உட்பட 15 விவசாயிகளை தில்லி போலிஸ் கைது செய்தது.

பிறகு, அய்யாகண்ணுவுடன் போராடிய மற்ற 15 தமிழக விவசாயிகளையும் விடுவித்தது தில்லி போலிஸ். அவர்கள் அனைவரும் தில்லி ஜந்தர் மந்தரில் இறக்கிவிடப்பட்டனர்.

ஆனால், அய்யாகண்ணுவை கைது செய்த நாடாளுமன்ற வீதி காவல்நிலை போலீஸார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →