தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம், முக்காணி கிராமத்தைச் சேர்ந்த து.சந்தனக்குமார் (64) உடல்நலக் குறைவு காரணமாக புதன்கிழமை காலமானார்.
ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவரான இவருக்கு, மனைவி ஜெயலட்சுமி, தினமணி கடலூர் மாவட்டச் செய்தியாளர் ச.முத்துக்குமார், ச.துரைமுருகன் ஆகிய மகன்களும், 3 மகள்களும் உள்ளனர்.
இவரது இறுதிச்சடங்கு முக்காணியில் வியாழக்கிழமை மாலை நடைபெறும்.
தொடர்புக்கு: 96552 27949.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.