இந்தியா

முன்னாள் எம்எல்ஏ, எம்.பி.க்களுக்கான வாழ்நாள் சலுகையை நிறுத்த முடியுமா? மத்திய அரசுக்குக் கேள்வி

முன்னாள் எம்எல்ஏ, எம்.பி.க்களுக்கான வாழ்நாள் சலுகையை நிறுத்த முடியுமா என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

PTI


புது தில்லி: முன்னாள் எம்எல்ஏ, எம்.பி.க்களுக்கான வாழ்நாள் சலுகையை நிறுத்த முடியுமா என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாடாளுமன்ற மற்றும் மாநிலங்களின் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் உள்ளிட்ட இதர சலுகைகளை முறைப்படுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்களின் வாழ்நாள் சலுகையை நிறுத்த முடியுமா என்று மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினர். இது குறித்து மத்திய அரசும், தேர்தல் அமைப்பும் விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”அவர் உருவாக்கிய யாரும் வீண்போகவில்லை!” நல்லகண்ணு குறித்து முத்தரசன்!

மகாராஷ்டிரத்தில் 2025-ல் மட்டும் 41 புலிகள் உயிரிழப்பு!

இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சு : மோடி

எய்ம்ஸ் பணிகளை முடக்கும் திமுக: அண்ணாமலை! | செய்திகள்: சில வரிகளில் | 25.02.26

”அரசியல்வாதிகளுக்கு பாடமாக விளங்கியவர்!” நல்லகண்ணு குறித்து முதல்வர் முக ஸ்டாலின்!

SCROLL FOR NEXT