இந்தியா

ஹெலிகாப்டர் விபத்து: உயிர் தப்பினார் மகாராஷ்டிர முதல்வர்

ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் தப்பினார் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்.

தினமணி

ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் தப்பினார் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்.

மகாராஷ்டிர மாநிலம், லத்தூர் என்ற இடத்தில் முதல்வர் பயணம் செய்த ஹெலிகாப்டர் இன்று திடீரென விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பினர்.

விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே விபத்தை உறுதி செய்த முதல்வர் பட்னாவிஸ் தான் பாதுகாப்புடன் இருப்பதாக டிவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொடிநாள் நிதியளிப்பது அனைவரின் கடமை: முதல்வா் வேண்டுகோள்

சட்டம் ஒழுங்கின் மீது திமுக அரசு கவனம் செலுத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

புதுப் புது ஏக்கங்கள்... தாரணி!

என்ன பார்வை எந்தன் பார்வை... ஷபானா!

மின்னல் பார்வை... அவந்திகா மோகன்!

SCROLL FOR NEXT