இந்தியா

பிஎன்பி வங்கி மோசடி: ஆர்.பி.ஐ. முன்னாள் துணை ஆளுநரிடம் சிபிஐ விசாரணை! 

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி தொடர்பாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் ஒருவரிடம் சிபிஐ விசாரணையை நடத்தி உள்ள தகவல் வெளியாகியுள்ளது.

DIN

புதுதில்லி: பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி தொடர்பாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் ஒருவரிடம் சிபிஐ விசாரணையை நடத்தி உள்ள தகவல் வெளியாகியுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த மோசடி தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு விசாரணையை முன்னெடுத்து வருகிறது. பல்லாண்டுகளாக நடந்து வந்த மோசடி தொடர்பான தகவல்கள் ஆர்.பி.ஐ.க்கு எப்படி தெரியாமல் போனது என்பது உள்ளிட்ட பல்வேறு தரப்புகள் சிபிஐயால் எழுப்பப்பட்டு வந்தது.

அதன் தொடர்ச்சியாக ஆர்.பி.ஐ. அதிகாரிகள் மூவரிடம் வியாழன் அன்று சிபிஐ விசாரணை செய்தது. இந்நிலையில் இந்த மோசடி தொடர்பாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் ஒருவரிடம் சிபிஐ விசாரணையை நடத்தி உள்ள தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பிரதமர் அலுவலகம் ‘சேவா தீர்த்’ தயார்: 1947-க்கு பின் முதல்முறையாக இடமாற்றம்!

சிறையில் காலமானார் வங்கதேச பாடகர் புரோலாய் சாகி

எச்.சி.எல் 3வது காலாண்டு நிகர லாபம் 11% சரிவு!

உ.பி. அணிக்கு எதிரான போட்டி: ஆர்சிபி பந்து வீச்சு!

சில்லறைப் பணவீக்கம் 1.33% ஆக உயர்வு

SCROLL FOR NEXT