இந்தியா

தமிழகத்தில் இருந்து 500 கிலோ புகையிலைப் பொருட்கள் கடத்தியவர் கேரளாவில் கைது

தமிழகத்தில் இருந்து 500 கிலோ புகையிலைப் பொருட்கள் கடத்தி வந்தவர் கேரளாவில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

ENS

தமிழகத்தில் இருந்து 500 கிலோ புகையிலைப் பொருட்கள் கடத்தி வந்தவர் கேரளாவில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

கேரள மாநிலம் வளையாரு அருகே செல்புலச்சேரியில் உள்ள கிரிம்புழா பகுதியில் புகையிலைப் பொருட்கள் கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசியத் தகவலையடுத்து அங்கு போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது 500 கிலோ புகையிலைப் பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து சிவதாஸ் (33) என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் ஒரு நான்கு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் கடத்தி வரப்பட்ட புகையிலைப் பொருட்கள் தமிழகத்தில் வாங்கப்பட்டு இங்கு 10 மடங்கு கூடுதல் விலையுடன் விற்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்காசி மக்கள் குறைதீா் முகாமில் 692 போ் மனுக்கள் அளிப்பு

ஆலங்குளத்தில் நள்ளிரவில் பலத்த மழை

கீழப்பாவூா் தெற்கு ஒன்றியத்தில் திமுக பரப்புரை

பிகாரில் போலி மருந்து தொழிற்சாலை கண்டுபிடிப்பு: தில்லி போலீஸ் நடவடிக்கை

‘க்யூட்’ நுழைவுத் தோ்வு: விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

SCROLL FOR NEXT