இந்தியா

குளிர்காலத்திலும் வெப்பநிலை மாறாத ஹைதராபாத்!

DIN

வெயிலுக்கு மிகவும் பெயர் போன ஹைதராபாத்தில் தற்போது குளிர்காலத்திலும் வானிலையில் மிகப்பெரிய மாற்றமின்றி நிலவுகிறது. வெப்ப நாட்களில் உயிரிழப்புகள் ஏற்படும் அளவுக்கு கடுமையான வெப்பம் வீசும் ஹைதராபாத் நகரின் தற்போதைய வெப்பநிலை வழக்கத்தை விட 4 முதல் 8 டிகிரி கூடுதலாகவே உள்ளது.

குறிப்பாக குளிர்காலங்களில் 10 டிகிரிக்கும் குறையும் வெப்பநிலை அளவு 21 டிகிரியாக தொடர்கிறது. ஞாயிற்றுக்கிழமை அது 15 டிகிரியாக குறைந்தது. இருப்பினும் அதிகபட்சமாக கம்மா மாவட்டத்தின் வெப்பநிலை 36.7 டிகிரியாக பதிவானது. செகந்தராபாத்தில் 34.6 ஆகப் பதிவானது. 

இந்நிலையில், அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. பருவநிலை மாற்றங்கள் காரணமாகவே இதுபோன்று நிகழ்வதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

SCROLL FOR NEXT