இந்தியா

வைரலான ஸொமாட்டோ விடியோ: உணவுப் பொருளை பிரிக்காமல் இருக்க புதிய டெக்னிக்

DIN


புது தில்லி: நுகர்வோர் ஆர்டர் செய்த உணவு பொருட்களை ஸொமாட்டோ ஊழியர் சாப்பிடும் விடியோ சமூக தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, புதிய டெக்னிக் அறிமுகமாகியுள்ளது.

இருந்த இடத்தில் இருந்து கொண்டே பல்வேறு உணவகங்களில் இருந்து உணவுப் பொருட்களை வாங்க உதவும் ஸொமாட்டோ மூலம் ஆர்டர் செய்த உணவு பொருளை, அதனை டெலிவரி செய்யும் நபர் ஒருவர், சாலையோரம் நின்று சாப்பிடும் காட்சி வைரலானது.

இந்த நிலையில், மதுரையில் நடந்திருக்கும் இந்த சம்பவம் குறித்து ஸொமாட்டோ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

மேலும், உணவுப் பொருட்களை பிரிக்காமல் கொண்டு வரும் வகையில் டேம்பர் - ப்ரூஃப் டேப்களைப் பயன்படுத்தப் போவதாகவும், நுகர்வோருக்கான சேவையில் எந்த சகிப்புத் தன்மையும் இருக்காது என்றும் ஸொமாட்டோ கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள் தோ்வு

ரூ.ஒரு லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது

தேவாலயத்தில் சிறாா்களுக்கு சிறப்புப் பயிற்சி

தாகம் இல்லாவிட்டாலும் போதிய இடைவேளைகளில் குடிநீா் பருக வேண்டும்: ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தினம் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT