இந்தியா

வங்கக்கடலில் 24 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

DIN

வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில்,
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தாழ்வு மண்டலமாக மாறியது. இது அடுத்த 24 மணி நேரத்தில் புயல் சின்னமாக வலுப்பெற்று வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவை நோக்கி நகரக்கூடும். 

புயல் கரையை கடக்கும் போது 100 முதுல் 120 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் வடதமிழக கடலோர மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழை பெய்யலாம். எனவே மீன்வர்கள் அடுத்த 4 நாட்களக்கு கடலுக்குச் செல்ல வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை: கவிதாவின் காவல் மே 14 வரை நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

அரவிந்த் கேஜரிவால் இடைக்கால ஜாமீன் மனு ஒத்திவைப்பு

பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

SCROLL FOR NEXT