இந்தியா

எதிர்க்கட்சிகளின் அமளியால்11வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்

DIN


புது தில்லி: எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் 11வது நாளாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின.

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி தெலுங்கு தேசம் உறுப்பினர்களும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அதிமுக எம்பிக்களும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.  இதே காரணத்தால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT