இந்தியா

காவிரி பிரச்னையில் இறுதி முடிவெடுக்க ஆணையத்திற்கே அதிகாரம் உள்ளது: மத்திய அரசு

DIN

காவிரி பிரச்னையில் இறுதி முடிவெடுக்க ஆணையத்திற்கே அதிகாரம் உள்ளது என்று திருத்தப்பட்ட வரைவு திட்டத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

காவிரி விவகாரத்தில் திருத்தப்பட்ட வரைவு திட்டத்தை மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், காவிரி பிரச்னையில் இறுதி முடிவெடுக்க ஆணையத்திற்கே அதிகாரம் உள்ளது என்றும் நீர் திறக்காவிட்டால் அல்லது தாமதப்படுத்தினால் ஆணையமே நடவடிக்கை எடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேசமயம் மாநிலங்கள் ஒத்துழைக்காவிட்டால் மட்டும் மத்திய அரசின் உதவியை நாடலாம் என திருத்தப்பட்ட வரைவு திட்டத்தில் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே திருத்தப்பட்ட வரைவு திட்டம் மீதான தீர்ப்பு நாளை மாலை 4 மணிக்கு வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வன் பட பாணியில் சிஎஸ்கேவை வம்பிழுத்த பஞ்சாப் அணி!

நகர்ப்புறங்களிலும் 100 நாள் வேலை உறுதித்திட்டம் -பிரியங்கா காந்தி வாக்குறுதி

ஹெலிகாப்டருக்குள் தவறி விழுந்தார் மம்தா பானர்ஜி!

வெற்றி பெற்றாரா ரத்னம்? - திரைவிமர்சனம்!

மக்களுக்காக அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT