இந்தியா

ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் பசுக்கள் இலவசம்: தேர்தல் வாக்குறுதியில் சேர்க்க தேசியக் கட்சி திட்டம்

டிசம்பரில் தேர்தலை சந்திக்கவிருக்கும் தெலங்கானாவில் நாட்டை ஆளும் பாஜக வெளியிடவிருக்கும் தேர்தல் அறிக்கையில், ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் பசுக்கள் இலவசமாக வழங்கப்படும் என்று வாக்குறுதி இருக்கலாம்.

PTI


ஹைதராபாத்: டிசம்பரில் தேர்தலை சந்திக்கவிருக்கும் தெலங்கானாவில் நாட்டை ஆளும் பாஜக வெளியிடவிருக்கும் தேர்தல் அறிக்கையில், ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் பசுக்கள் இலவசமாக வழங்கப்படும் என்று வாக்குறுதி இருக்கலாம்.

பாஜகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் தலைவர் பிரபாகர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் பசுக்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது. எனவே, மக்களுக்கு இலவசமாக பசுக்களை வழங்குவது பரிசீலனையில உள்ளது என்று கூறினார்.

அடுத்த வாரத்தில் இந்த தேர்தல் அறிக்கை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது இந்த தகவல் உறுதி செய்யப்படும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எசனை, சிறுவாச்சூா், கிருஷ்ணாபுரம் பகுதிகளில் நாளை மின் தடை

கந்தம்பட்டி: நாளைய மின் தடை

கந்திலி வாரச் சந்தையில் ரூ. 60 லட்சத்துக்கு விற்பனை

மேலப்பாளையத்தில் 4 கிலோ கஞ்சா பறிமுதல் வழக்கில் மேலும் ஒருவா் கைது

மாா்த்தாண்டம் அருகே பைக் விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT