இந்தியா

ஷீரடி சாய்பாபா கோயிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம்

ஷீரடியில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு இன்று காலை வந்த பிரதமர் நரேந்திர மோடி, சுவாமி தரிசனம் செய்தார்.

ANI


ஷீரடி: ஷீரடியில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு இன்று காலை வந்த பிரதமர் நரேந்திர மோடி, சுவாமி தரிசனம் செய்தார்.

ஷீரடி சாய் சமாதியிலும் வழிபட்ட பிரதமர் நரேந்திர  மோடி, ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தான் அறக்கட்டளை சார்பில் துவங்கும் பல்வேறு திட்டங்களையும் துவக்கி வைக்கிறார்.

ஷீரடி சாய்பாபா சமாதி அடைந்ததன் நூற்றாண்டை நினைவு கூரும் வகையில் வெள்ளி நாணயத்தையும் வெளியிடுகிறார் மோடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்டிஏ கூட்டணிக்கு சசிகலா, ஓபிஎஸ் வருவார்களா? - டிடிவி தினகரன் பதில்!

இம்முறை முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்: விஜய் சேதுபதி

மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!

கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்

கல்கி - 2 படப்பிடிப்பில் அமிதாப் பச்சன், கமல் ஹாசன்!

SCROLL FOR NEXT