முகப்பு
இந்தியா

தேர்தல் பிரசாரத்துக்காக தமிழக பாஜக வெளியிட்டுள்ள 'நமோ கீதம்'! 

விரைவில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் பிரசாரத்துக்காக தமிழக பாஜக சார்பில  'நமோ கீதம்' வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியா

தேர்தல் பிரசாரத்துக்காக தமிழக பாஜக வெளியிட்டுள்ள 'நமோ கீதம்'! 

விரைவில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் பிரசாரத்துக்காக தமிழக பாஜக சார்பில  'நமோ கீதம்' வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:35 AM
பகிர்:

சென்னை: விரைவில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் பிரசாரத்துக்காக தமிழக பாஜக சார்பில  'நமோ கீதம்' வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் நமோ கீதம் (Namo Anthem) என்ற தலைப்பில் ஒரு பாடலின் காணொலிக் காட்சி ஒன்று சனிக்கிழமையன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மோடி தமிழில் பேசுவதுடன் தொடங்கும் அந்த வீடியோ காட்சியில் ஒரு இளைஞரின் குரல் பாடலாக ஒலிக்கிறது. அதில் மோடி இதுவரை நிறைவேற்றிய திட்டங்கள், வெளிநாட்டுப் பயணங்கள், பேச்சுகள் உள்ளிட்ட வீடியோ காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளது.

ஏ.எஸ். ராம் எனபவர் இசையமைத்து பாடியுள்ள இப்பாடலை பாஜக ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில்  பகிர்ந்து வருகின்றனர். அதேசமயம் இதனைக் கலாய்த்து கமெண்ட்டுகளும், மீம்ஸ்களும் வெளிவந்த வண்ணம் உள்ளன. 

முழு கட்டுரையைப் படிக்க →