இந்தியா

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

பிரிட்டனில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள போரிஸ் ஜான்ஸனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

DIN


பிரிட்டனில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள போரிஸ் ஜான்ஸனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மை பலத்தோடு, பிரிட்டனின் பிரதமராக மீண்டும் தேர்வாகியுள்ள போரிஸ் ஜான்ஸனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மேலும், அவருடன் இணைந்து பணியாற்றவும், இந்தியா - பிரிட்டன் இடையே நல்லுறவு மேம்படவும் விரும்புகிறேன் என்றும் நரேந்திர மோடி டிவிட்டர் மூலம் தனது வாழ்த்துகளை வெளியிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பை: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா அபார வெற்றி - புகைப்படங்கள்

டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி ஜஸ்பிரித் பும்ரா சாதனை!

எழுதாத பேனாவை நடுக்கடலில் வைக்க ரூ. 82 கோடி தேவையா? - எடப்பாடி பழனிசாமி கேள்வி

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT