முகப்பு
இந்தியா

குளிரில் நடுங்கும் தலைநகர் தில்லி

புது தில்லி கடுமையான குளிரால் நடுங்கிக் கொண்டிருக்கிறது. இன்று தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை 13 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:34 PM
delhi pollution
பகிர்:

புது தில்லி: புது தில்லி கடுமையான குளிரால் நடுங்கிக் கொண்டிருக்கிறது. இன்று தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை 13 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் தில்லியில் இன்று கடும் குளிர் நிலவுகிறது. இன்று காலை குறைந்தபட்ச வெப்பநிலை 10.4 டிகிரி செல்சியஸாக உள்ளது. நகரின் பல பகுதிகளில் 'கடுமையான குளிர் நிலவுவதாக' வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்துள்ளார்.

கடந்த 16 ஆண்டுகளில் கடந்த திங்கள் கிழமைதான் மிகக் குளிர்ந்த டிசம்பர் நாளை தில்லி நகரம் அனுபவித்தது, நேற்று தில்லியின் அதிகபட்ச வெப்பநிலை 12.9 டிகிரி செல்சியஸாக இருந்தது.

இந்த நிலையில், தில்லியின் காற்றின் தரக் குறியீடு 162 ஆக 'மிதமான' பிரிவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →