இந்தியா

நீதிபதிகள் நியமனத்தில் தாமதத்திற்கு காரணம் கொலீஜியம்தான்: ஒப்புக் கொண்ட தலைமை நீதிபதி 

நீதிபதிகள் நியமனத்தில் தாமதத்திற்கு காரணம் கொலீஜியம்தான் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தெரிவித்துள்ளார்.

ANI

புது தில்லி: நீதிபதிகள் நியமனத்தில் தாமதத்திற்கு காரணம் கொலீஜியம்தான் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் உயர் நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களுக்கு தகுதியானவர்ளை நியமிக்கும் பணியினை விரைவு படுத்துமாறு மத்திய அரசுக்கு வழிகாட்டக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யபட்டது.

இந்த மனுவானது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மற்றும் நீதிபதி சஞ்சய் கண்ணா முன்பு வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது.அப்போது ரஞ்சன் கோகோய் கூறியதாவது:

ஒரு தலைமை நீதிபதியாக நான் சொல்கிறேன். அரசு வசம் 27 கோப்புகள் மட்டுமே உள்ளன.ஆனால் கொலீஜியத்திடம் 70 முதல் 80 கோப்புகள் தேங்கியுள்ள.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

வீடே வெறிச்சோடி இருக்கு.. மதன் பாப் மறைவுக்கு செல்லாத நடிகர்கள்!

கவினின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

உத்தரப் பிரதேசத்தில் கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 11 பேர் பலி !

5 ஆண்டுகள் விளையாடுவேன், ஆனால்... ஓய்வு குறித்து தோனி!

SCROLL FOR NEXT