இந்தியா

பெங்களூருவாசிகளாக இருந்தால் இது மகிழ்ச்சிதரும் செய்திதான்

DIN


பெங்களூரு: பெங்களூரு மெட்ரோ ரயில் பயணிகளிடம் இருந்து தொடர்ந்து வந்த புகார்களின் காரணமாக, ஜனவரி 13ம் தேதி முதல் ரயில் புறப்படும் நேரத்தில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது.

பொதுவாக பெங்களூரு மெட்ரோ ரயில், ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் காலை 8 மணிக்குத்தான் முதல் சேவையைத் தொடங்கும்.

8 மணி என்பது மிகவும் தாமதமான நேரம். அன்றைய தினம் பணிக்குச் செல்வோருக்கு இது மிகப்பெரிய பிரச்னையாக உள்ளதாக பயணிகள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். காலை 5 மணிக்கு சேவையைத் தொடங்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வந்தன.

இந்த நிலையில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று, ஜனவரி 13ம் தேதி அதாவது நாளை ஞாயிற்றுக்கிழமை முதல், மெட்ரோ ரயில் சேவையை காலை 8 மணிக்கு பதிலாக 7 மணிக்குத் தொடங்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக பிஎம்ஆர்சிஎல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காந்தாரி.. ஈஷா ரெப்பா!

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

SCROLL FOR NEXT