இந்தியா

மும்பையில் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் கட்டடத்தில் 'திடீர்' தீ விபத்து 

மும்பை பாந்த்ரா ப்குதியில் உள்ள டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் கட்டிடத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 60-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர்.

DIN

மும்பை: மும்பை பாந்த்ரா ப்குதியில் உள்ள டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் கட்டிடத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 60-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பாந்த்ரா பகுதியில் மாநில அரசுக்குச் சொந்தமான (எம்.டி.என்.எல்.) ஒன்பது மாடி டெலிபோன் எக்ஸ்சேஞ்ச்  கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது.  இந்த கட்டிடத்தில் திங்கள் மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.  இதுபற்றிய தகவல் அறிந்து 14 தீயணைப்பு வாகனங்கள் அங்கு உடனடியாக சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன

அந்த கட்டிடத்தின் மேல்தளத்தில் சிக்கியுள்ள 60-க்கும் மேற்பட்டோர்களை மீட்கும் பணியும் நடந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT