இந்தியா

கோவாவில் ஆட்சியமைக்க உரிமை கோரிய காங்கிரஸ்

DIN

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர், கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை பெற்றுத் திரும்பினார். பின்னர் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலும், அதைத் தொடர்ந்து வீட்டில் இருந்தபடியும் அவர் சிகிச்சை பெற்றார். 

எனினும், புற்றுநோயிடம் இருந்து அவரைக் காப்பாற்ற முடியவில்லை. பனாஜியில் உள்ள அவரது இல்லத்தில் மனோகர் பாரிக்கர், ஞாயிற்றுக்கிழமை காலமானார். அவருக்கு வயது 63. 

இந்நிலையில், கோவாவில் பாஜக பெரும்பான்மை இழந்துவிட்டதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. மேலும் அங்கு ஆட்சியமைக்க உரிமை கோரி கோவா ஆளுநர் மிருதுளா சின்ஹாவிடம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 14 சட்டப்பேரவை உறுப்பினர்களும் மனு அளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

SCROLL FOR NEXT