இந்தியா

மத்திய பெங்களூரு தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார் நடிகர் பிரகாஷ் ராஜ்

தென்னிந்திய திரைப்பட நடிகர் பிரகாஷ் ராஜ், மக்களவைத் தேர்தலில் மத்திய பெங்களூரு தொகுதியில் இருந்து சுயேச்சையாகப் போட்டியிடுவதற்கு வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார்.

ENS


பெங்களூரு: தென்னிந்திய திரைப்பட நடிகர் பிரகாஷ் ராஜ், மக்களவைத் தேர்தலில் மத்திய பெங்களூரு தொகுதியில் இருந்து சுயேச்சையாகப் போட்டியிடுவதற்கு வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார்.

53 வயதாகும் பிரகாஷ் ராஜ், கன்னடா, தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிப் படங்களில் நடித்துள்ள பிரபல நடிகராவார்.

மனு தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் மக்களை ஏமாற்றிவிட்டன. மக்களின் குரலாக ஒலிக்க நான் விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT