முகப்பு
இந்தியா

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. 

Updated On : 6 மே 2019, 3:59 pm IST
பகிர்:

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. 

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வுகள் கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி தொடங்கி மார்ச் 29-ஆம் தேதி வரை நடைபெற்றது. நாடு முழுவதும் இந்தத் தேர்வை 27 லட்சம் மாணவர்கள் எழுதினர். 

இந்நிலையில், தேர்வு முடிவுகள் www.cbse.nic.in, www.cbseresults.nic.in, examresults.net, digilocker.gov.in ஆகிய இணையதளங்களில் திங்கள்கிழமை (மே 06,2019) மதியம் 2.30 மணியளவில் வெளியிடப்பட்டது. 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.