இந்தியா

மக்களவைத் தேர்தல் முடிவுகள்: இப்போதைய முன்னணி நிலவரம் என்ன?

DIN

மொத்தமுள்ள 542 தொகுதிகளில் இதுவரை 6 தொகுதிகளுக்கு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டது.

அதில் பாஜக 5 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

அந்த 5 தொகுதிகளில் பிரதமர் மோடி போட்டியிட்ட வாராணசி, அமித் ஷா போட்டியிட்ட காந்திநகர் உள்ளிட்டவை அடங்கும்.

மீதமுள்ள 536 தொகுதிகளில் பாஜக 294 தொகுதியிலும், காங்கிரஸ் 50 தொகுதியிலும், திரிணாமூல் காங்கிரஸ் 23 தொகுதியிலும், திமுக 23, சிவ சேனை 18, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 23, பிஜேடி 14, ஐக்கிய ஜனதா தளம் 15, பகுஜன் சமாஜ் 11 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரம், புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் ரயில்கள் பகுதியளவில் ரத்து

ராமம் ராகவம் படத்தின் டீசர்

நினைவிலோ வாமிகா!

சென்னை-நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை ஜூன் 30 வரை நீட்டிப்பு

ஆந்திரத்தில் பிரசார வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீவைப்பு

SCROLL FOR NEXT