நகைக் கடை உரிமையாளர் வீட்டில் நவராத்திரி பூஜை 
இந்தியா

நகைக் கடை உரிமையாளர் வீட்டில் நவராத்திரி பூஜை: அமிதாப், விஜய் சேதுபதி பங்கேற்ற ஸ்பெஷல் விடியோ

கல்யாண் நகைக்கடை உரிமையாளர் வீட்டில் நடைபெற்ற நவராத்திரி பூஜையில் பிக் பி என்று அன்போடு அழைக்கப்படும் அமிதாப் பச்சான், நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

DIN


கல்யாண் நகைக்கடை உரிமையாளர் வீட்டில் நடைபெற்ற நவராத்திரி பூஜையில் பிக் பி என்று அன்போடு அழைக்கப்படும் அமிதாப் பச்சான், நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கேரள மாநிலம் திரிசூரில் உள்ள கல்யாண் நகைக் கடை உரிமையாளர் கல்யாணராமன் குடும்பத்தினர் நடத்திய நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமல்லாமல், நாட்டின் பல்வேறு முக்கியப் பிரபலங்கள், திரையுலக ஜாம்பவான்கள், அரசியல் பிரமுகர்கள், மாநில அமைச்சர்கள் என நவராத்திரி விழா கலைகட்டியது.

விதவிதமான பொம்மைகளும், கடவுளின் திருவுருவச் சிலைகளும் அலங்கரித்த இந்த நவராத்திரி பூஜையைக் காண திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி மற்றும் மலையாள நடிகர், நடிகைகள் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT