ஹிமாசலப் பிரதேசம் சம்பா மாவட்டத்தில் நில அதிர்வு
ஹிமாசலப் பிரதேசம் சம்பா மாவட்டத்தில் இன்று லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டரில் 3.4 ஆகப் பதிவாகியுள்ளது.
ஷிம்லா: ஹிமாசலப் பிரதேசம் சம்பா மாவட்டத்தில் இன்று லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டரில் 3.4 ஆகப் பதிவாகியுள்ளது.
சம்பா மாவட்டத்தில் இன்று முற்பகல் 11.31 மணியளவில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாக இந்திய புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்த நில அதிர்வினால் உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை.