இந்தியா

எல்லைப் பகுதியில் பயங்கரவாத ஊடுருவல் முறியடிப்பு: விடியோ வெளியிட்டது இந்திய ராணுவம்

இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது தொடர்பான விடியோ பொதுமக்களுக்காக பகிரப்பட்டுள்ளது.

DIN


புது தில்லி: இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது தொடர்பான விடியோ பொதுமக்களுக்காக பகிரப்பட்டுள்ளது.

ஜூலை 31ம் தேதி - ஆகஸ்ட் 1ம் நள்ளிரவில் ஜம்மு காஷ்மீர் எல்லையான கெரன் செக்டார் பகுதியில் நடந்த பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ஊடுருவல் முயற்சியை மேற்கொள்ளும் குழுவின் ஊடுருவல் நடவடிக்கை இந்திய ராணுவத்தால் முறியடிக்கப்பட்டது.

இது தொடர்பான 2 நிமிட விடியோ வெளியாகியுள்ளது. அதில், 4 உடல்கள் காணப்படுகின்றன.

முன்னதாக இதேப்போன்ற ஊடுருவல் முயற்சியின் போது சுமார் 5 முதல் 7 ஊடுருவல்காரர்களை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

பொதுவாக, இந்த ஊடுருவல்காரர்கள் என்பது பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்தவர்களாகவோ, பயங்கரவாதிகளாகவோ இருப்பார்கள் எனபது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.72 லட்சத்தில் மலை கிராமத்தில் சாலைப் பணி தொடக்கம்

அகஸ்தீஸ்வரா் கோயிலில் நவாவா்ண பூஜை

கள்ளக்குறிச்சி: மக்கள் குறைதீா் முகாமில் 470 மனுக்கள் ஏற்பு

நரேலா கல்வி மையத்தை புதிய பல்கலைக்கழக நகரியங்களில் சோ்க்க முயற்சிப்போம்: முதல்வா்

சேலம் இளைஞருக்கு தமிழக அரசின் சிறந்த ஒளிப்பதிவாளா் விருது

SCROLL FOR NEXT