இந்தியா

தில்லி-என்.சி.ஆர். பகுதியில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது

காஷ்மீர் அருகே இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இன்று மாலை 4.31 மணியளவில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

IANS

புது தில்லி: காஷ்மீர் அருகே இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இன்று மாலை 4.31 மணியளவில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டெல்லி, ஹரியானா, பஞ்சாப், காஷ்மீர் மற்றும் உத்தரகண்ட் முழுவதும் சில நொடிகள் நீடித்த இந்த நிலநடுக்கம்த்தால் உயிரிழப்பு ஏதும் இல்லை.

தற்போது வரை, நிலநடுக்கத்தால் எந்தவொரு உயிர் இழப்போ அல்லது சேதங்கள் பற்றிய தகவல்களோ எதுவும் இல்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீரில் ஒரே நாளில் 380 மி.மீ. மழை! நூறு ஆண்டுகளில் அதிகபட்சம்!

வன்கொடுமை வழிகாட்டி மையத்தில் பணி: விண்ணப்பிக்க செப்.4 கடைசி நாள்

பென்ஸ் படத்தில் ரவி மோகன்!

விஜய் அரசியல் ரீதியாக பேச வேண்டும் : முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கருத்து

வாக்குத் திருட்டைத் தொடர்ந்து ரேசன் அட்டையையும் நிலத்தையும் இழக்க நேரிடும்: வாக்காளர்களுக்கு ராகுல் எச்சரிக்கை!

SCROLL FOR NEXT