இந்தியா

சேலம் மாநகராட்சியில் நாளை முதல் அம்மா உணவகங்களில் உணவு இலவசம்!

DIN

சேலத்தில் அம்மா உணவகங்களில் காலை, மதிய உணவு இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் இதற்கான செலவை சேலம் மாவட்ட அதிமுக ஏற்கும் எனவும் கூறியுள்ளார். 

அதன்படி, நாளை முதல் சேலம் மாநகராட்சிப் பகுதியில் உள்ள 11 அம்மா உணவகங்கள், புற நகரில் உள்ள 4 அம்மா உணவகங்களில் காலை, மதிய உணவு இலவசமாக வழங்கப்படவுள்ளது. 

மேலும், சேலம் மாநகராட்சி, ஆட்சியர் அலுவலகம் மற்றும் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் தலா 10 கிலோ அரிசி வழங்கப்படும் என்றும் அதேபோன்று அனைவருக்கும் முகக்கவசம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!

ஐபிஎல் தொடரில் அதிவேக சதங்கள் அடித்த வீரர்கள்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

SCROLL FOR NEXT