முகப்பு
இந்தியா

அசாமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.4ஆகப் பதிவு

அசாம் மாநிலம் சோன்டிபூர் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை ரிக்டர் அளவில் 3.4 அலகுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

Updated On : 5 டிசம்பர், 2020 at 1:01 PM
அசாமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.4ஆகப் பதிவு
பகிர்:

அசாம் மாநிலம் சோன்டிபூர் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை ரிக்டர் அளவில் 3.4 அலகுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்திய நிலஅதிர்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, அசாம் மாநிலம் சோன்டிபூர் மாவட்டத்தில் தேஜ்பூரில் சனிக்கிழமை காலை 10.46 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 3.4 அலகுகளில் பதிவான நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.