ஏழுமலையானை தரிசித்துத் திரும்பும் வியாசராய மடாதிபதியுடன் தேவஸ்தான அதிகாரிகள். 
இந்தியா

திருமலையில் வியாசராய மடாதிபதி வழிபாடு

திருப்பதி ஏழுமலையானை வியாசராய மடத்தின் மடாதிபதி வித்யாசீா்ஷ தீா்த்த சுவாமிகள் திங்கள்கிழமை காலை வழிபட்டாா்.

DIN

திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை வியாசராய மடத்தின் மடாதிபதி வித்யாசீா்ஷ தீா்த்த சுவாமிகள் திங்கள்கிழமை காலை வழிபட்டாா்.

கா்நாடக மாநிலத்தில் பிரசித்தி பெற்ற வியாசராய மடத்தின் மடாதிபதி வித்யாதீா்த்த சுவாமிகள் தனது சீடா்களுடன் திங்கள்கிழமை, திருமலையை அடைந்தாா். அவரை தேவஸ்தான அதிகாரிகள் மேளதாளத்துடன் வரவேற்று கோயில் மரியாதை அளித்து ஏழுமலையானை தரிசிக்க அழைத்துச் சென்றனா். அதன் பின், ஏழுமலையானை தரிசித்துத் திரும்பிய அவருக்கு பிரசாதங்கள் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நகையை பறித்து தப்பிச்சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் பலி, 8 பேர் காயம்

21 ரன்களில் மிகப் பெரிய சாதனையை தவறவிட்ட ஷுப்மன் கில்!

உள்ளிருந்தும் ஒளிர்கிறேன்... கமல் பதிவு!

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

மஞ்சள் முகமே... ஸ்ரீமுகி!

SCROLL FOR NEXT