இந்தியா

லடாக்கில் 17 ஆயிரம் அடி உயரத்தில் தேசியக் கொடியுடன் எல்லைப் பாதுகாப்புப்படை!

DIN

குடியரசு தினத்தை முன்னிட்டு லடாக்கில் 17 ஆயிரம் அடி உயரத்தில் இந்தோ-திபெத் பகுதி எல்லைப் பாதுகாப்புப்படை வீர‌ர்கள் ஞாயிற்றுக்கிழமை தேசிய கொடியேந்திச் சென்றனர்.

அப்பகுதியில் தற்போது மைனஸ் 20 டிகிரி அளவில் குளிர் நிலவுகிறது. 'ஹிம்வீர்ஸ்' என்றழைக்கப்படும் இந்தோ-திபெத் பகுதி எல்லைப் பாதுகாப்புப்படை வீர‌ர்கள் 'பாரத் மாதா கீ ஜெய்' மற்றும் 'வந்தே மாதரம்' என்று தேசியக் கொடியை ஏந்தி நின்று முழங்கி தங்கள் உணர்வை வெளிப்படுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

SCROLL FOR NEXT